தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழி ; ஓட்டுவரிசை ; பிளந்த பனையின் பாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளந்த பனையின் பாதி. 3. Half of a split palmyra tree;
  • ஒட்டு வரிசை. 2. Tiles set in a row;
  • குழி. 1. Hole in the ground;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hole in the ground, குழி; 2. tiles set in a row, ஓட்டு வரிசை; 3. the half of a split palmyra tree.

வின்சுலோ
  • [ptngku] ''s.'' A hole in the ground, குழி. 2. Tiles set in a row, ஓட்டுவரிசை. 3. ''[vul.]'' The half of a split palmyra tree, பிளந்தபனை யின்பாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Hole in theground; குழி. 2. Tiles set in a row; ஓட்டுவரிசை.3. Half of a split palmyra tree; பிளந்த பனையின்பாதி.