தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (திவா.) உருப்பதங்கனை யொப்பன (கம்பரா. கும்பக.211) . The sun ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sun, சூரியன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • [patangkaṉ] ''s.'' The sun, சூரியன். W. p. 497. PATANGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pataṅga. Thesun; சூரியன். (திவா.) உருப்பதங்கனை யொப்பன(கம்பரா. கும்பக. 211).