தமிழ் - தமிழ் அகரமுதலி
    சரடு முதலியவற்றில் கோக்கப்பட்டுத் தொங்கும் கழுத்தணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி . (S. I. I. ii, 429.) A pendant set with gems and suspended from the necklace ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மார்ப்--, s. a breast ornament set with precious stones, மார்பணி.

வின்சுலோ
  • [patakkam] ''s.'' A plate on the breast for ornament, மார்பணி. 2. A breast-ornament, set with gems, suspended from the neck, மாதரணிவடம். W. p. 499. PADAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < padaka. A pendant set with gems and suspended from thenecklace; சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி. (S. I. I. ii, 429.)