தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; பாதகம் ; ஊர்த்தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தஞ்சாவூர் ஜில்லாவில் மராட்டியர் ஆதிக்கத்தில் பிரிக்கப்பட்ட கிராமத்தொகுதி. (G. Ti. D. I, 170.) An administrative unit in the Tanjore District, made up of a number of villages, formed during the Maharatta rule;
  • பாதகம். பதக முதலைவாய்ப் பட்ட களிறு (திவ். பெரியாழ். 2, 1, 9). Heinous crime;
  • பறவை. (பிங்.) பதகத் துடறொடில் (இரகு. நகரப்.27). Bird, winged creature ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird or other winged creature, பறவை; 2. poetical contr. of பாதகம், a heinous crime. பதகன் (fem. பதகி, pl. பதகர்) a heinous sinner, a killer as பாதகன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பறவை.

வின்சுலோ
  • [patakam] ''s.'' A bird or other winged creature, பறவை. W. p. 497. PATAGA. 2. ''poetic contraction of'' பாதகம்.] A heinous crime.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pata-ga. Bird,winged creature; பறவை. (பிங்.) பதகத் துடறொடில் (இரகு. நகரப். 27).
  • n. < pātaka. Heinouscrime; பாதகம். பதக முதலைவாய்ப் பட்ட களிறு(திவ். பெரியாழ். 2, 1, 9).
  • n. prob. படாகை. Anadministrative unit in the Tanjore District,made up of a number of villages, formedduring the Maharatta rule; தஞ்சாவூர் ஜில்லாவில்மராட்டியர் ஆதிக்கத்தில் பிரிக்கப்பட்ட கிராமத் தொகுதி.(G. Tj. D. I, 170.)