தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடும்பாவி ; கீழ்மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Low, degraded person; ¢கீழ்மகன். முழுப்பதகன் (சீவக.2783).
  • கொடும்பாவி. பதகன் றுரந்த வுரகம் (கம்பரா. நாகபாச. 263). 1. Heinous sinner ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீழ்மகன்.
பாதகன்.
பாதகன்.

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' பதகி, ''pl.'' பதகர்.] A heinous sinner, a killer, as பாதகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பதகம். 1. Heinous sinner; கொடும்பாவி. பதகன் றுரந்த வுரகம்(கம்பரா. நாகபாச. 263). 2. Low, degraded person; கீழ்மகன். முழுப்பதகன் (சீவக. 2783).