தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்பைக் குறிக்கும் 'ஆகிய' என்னும் சொல்லுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்பைக் குறிக்கும் ஆகிய என்னும் சொல்லுருபு. (நன். 365, உரை.) The word ākiya denoting adjectival relation of one word to another;

வின்சுலோ
  • ''s.'' The particle, ஆகிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உருபு. Theword ākiya denoting adjectival relation of one word to another; பண்பைக் குறிக்கும் ஆகிய என் னும் சொல்லுருபு. (நன். 365, உரை.)