தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்பையுடைய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்பையுடைய பொருள். வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம்பற்றி (தொல். சொல். 427, சேனா.). Person or thing possessing a quality;

வின்சுலோ
  • ''s.'' A thing or persons possess ing a quality. See குணி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (Gram.) Person orthing possessing a quality; பண்பையுடையபொருள். வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒருநிமித்தம்பற்றி (தொல். சொல். 427, சேனா.).