தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குணமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணவான். பாயும் பனிமறைத்த பண்பாளா (திவ். இயற். 1, 86). Person of good qualities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆள்-.Person of good qualities; குணவான். பாயும் பனிமறைத்த பண்பாளா (திவ். இயற். 1, 86).