தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலம் ; வயல் ; தோட்டம் ; நீர்நிலை ; ஓடை ; சொந்த வேளாண்மை ; வாரக்குடி ; பனந்தோப்புக் குடிசை ; மக்கட்கூட்டம் ; மகளிர்கூட்டம் ; தொகுதி ; பெருங்குடும்பம் ; மிகுதி ; மகளிர் விளையாட்டு ; விலங்கு துயிலிடம் ; ஒரு கீரைவகை ; தடவை ; இசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்குடும்பம். (w.) 13. Large family;
  • சபை. (பிங்). 14. Assembly;
  • மிகுதி. துன்பப் பண்ணைத்துடர் பிணி (ஞானா. 16, 6). 15. Excess;
  • மகளிர் விளையாட்டு. (தொல். பொ. 150.) 16. Girls' play;
  • விலங்கு துயிலிடம். (பிங்). 17. Lair, sleeping place of beast;
  • விலங்கின் மேற்சேணம். (W.) 18. Saddle of a beast;
  • See சாவற்சூட்டுப்பண்ணை. 20. Cockscomb.
  • ஒருவகைக்கீரை. குமிண்டியும் பண்ணையுங் கூட முளைக்கின்ற கொல்லைக்கம்பை (தனிப்பா. i, 142, 38). 21. A kind of greens having glistening white spikes, Celosia argentea;
  • கூரல்மீன் குடலிலிருந்து செய்யப்படும் ஒருவகைப்பிசின். (w.) 22. A kind of glue made of the intestines of the kūral fish;
  • தடவை. மனிச்சிலே நாலிரண்டு பண்ணை (ஈடு, 9, 1, 5). 23. Times;
  • . 24. See பண், 1. வண்டிமிர்குரல் பண்ணைபோன்றனவே (பரிபா. 14, 4).
  • மரக்கலம். (J.) 19. Large dhoney;
  • மருதநிலம். (பிங்.) வளநீர்ப் பண்ணையும் வாவியும் (சிலப். 11, 13). 1. Agricultural tract;
  • வயல். (பிங்.) பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பழைய நாடு (பாரத. பாயி. 6). 2. Paddy field;
  • தோட்டம். வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீரேரியும் (சிலப்.13, 192). 3. Garden, cultivated plot of ground;
  • நீர்நிலை. (பிங்.) 4. Tank, pond; lake;
  • ஒடை. (சிலப். 13, 192, உரை.) 5. Stream;
  • மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சுமாறு இடும் பாத்தி. மரத்திற்குப் பண்ணை பிடிக்க வேண்டும். Tinn. 6. A basin or trench for water round the root of a tree;
  • சொந்த விவசாயம். (C. G.) 7. Direct cultivation;
  • வாரக்குடி. 8. Establishment of farm labourers;
  • பனந்தோப்புக் குடிசை. Loc. 9. Hut in a palmyra tope, as for storing sugar and toddy;
  • மக்கட்கூட்டம். (திவா.) 10. Multitude of people;
  • மகளிர் கூட்டம். பண்ணையி னாடனோக்கி (கம்பரா. பூக்கொய். 5). (பிங்). 11. Bevy of ladies;
  • தொகுதி. ஒலித்தான் முரசின் பண்ணை (கம்பரா. மகரக்கண். 9). 12. Group;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. field, rice-land, வயல், 2. tillage, agriculture, husbandry, பயிர் வேலை; 3. a large farm-establishment of labourers etc., வாரக்குடி; 4. the name of a kitchen herb; 5. a pad or saddle for a beast; 6. play of females, மகளிர் விளையாட்டு; 7. litter or sleeping place of a beast, விலங்கின் படுக்கை. பண்ணை குலைவாய், may your family be scattered, ruined etc.! (a curse). பண்ணைக்காரன், a headman of labourers in a field; 2. a headman among the Pariahs. பண்ணைபார்க்க, to take care of a farm; (fig) to manage a large family. பண்ணையாள், a plough-man; 2. a labourer on a farm. பண்ணைவைக்க, to form an establishment of labourers.

வின்சுலோ
  • As பண்ணினாய், you made. 2. As பண்ணமாட்டாய், you cannot make ''(p.)''
  • [pṇṇai] ''s.'' A large farm-establish ment of laborers, slaves, feudal depen dants, வாரக்குடி. 2. ''[fig.]'' A large family, குடும்பம். 3. A kind of shrub, Celosia albida, ஓர்செடி. (சது.) 4. A class of kitchen herbs, ஓர்வகைக்கீரை. 5. A pad or saddle for a beast, விலங்கின்மேற்சேணம். 6. Field, rice land, வயல். 7. Litter or sleeping place of a beast, விலங்கின்படுக்கை. 8. Tank, pond, குளம். 9. Agricultural land, மருதநி லம். 1. ''[prov.]'' A large kind of dhoney, மரக்கலம். 11. A lady's female attendants, மகளிர்கூட்டம். 12. Play of females, மகளிர் விளையாட்டு. 13. ''(R.)'' A kind of glue made of the intestines of the சாலி fish, கூரல். Com pare பணை, பண். 14. See பண்ணு.--Of பண் ணைச்செடி, there are different species as சிறுப ண்ணை, Celosia sp: comosa; செம்பண்ணை, சே வற்பண்ணை, Celosia cristata; புற்பண்ணை, Celosia monsonia; புனற்பண்ணை, Celosia margaritacea. பண்ணைகுலைவாய். May your family be scattered, ruined, &c., ''[an imprecation.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பண்ணு-. [K. paṇ-ṇeya.] 1. Agricultural tract; மருதநிலம்.(பிங்.) வளநீர்ப் பண்ணையும் வாவியும் (சிலப்.11, 13). 2. Paddy field; வயல். (பிங்.) பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பழைய நாடு (பாரத.பாயி. 6). 3. Garden, cultivated plot ofground; தோட்டம். வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீரேரியும் (சிலப். 13, 192). 4. Tank, pond; lake;நீர்நிலை. (பிங்.) 5. Stream; ஓடை. (சிலப். 13, 192,உரை.) 6. A basin or trench for water roundthe root of a tree; மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சுமாறு இடும் பாத்தி. மரத்திற்குப் பண்ணை பிடிக்கவேண்டும். Tinn. 7. Direct cultivation; சொந்தவிவசாயம். (C. G.) 8. Establishment of farmlabourers; வாரக்குடி. 9. Hut in a palmyratope, as for storing sugar and toddy; பனந்தோப்புக் குடிசை. Loc. 10. Multitude of people;மக்கட்கூட்டம். (திவா.) 11. Bevy of ladies; மகளிர்கூட்டம். பண்ணையி னாடனோக்கி (கம்பரா. பூக்கொய்.5). (பிங்.) 12. Group; தொகுதி. ஒலித்தான் முரசின்பண்ணை (கம்பரா. மகரக்கண். 9). 13. Largefamily; பெருங்குடும்பம். (W.) 14. Assembly;சபை. (பிங்.) 15. Excess; மிகுதி. துன்பப் பண்ணைத்துடர் பிணி (ஞானா. 16, 6). 16. Girls' play; மகளிர்விளையாட்டு. (தொல். பொ. 150.) 17. Lair, sleeping place of beast; விலங்கு துயிலிடம். (பிங்.)18. Saddle of a beast; விலங்கின் மேற்சேணம்.(W.) 19. Large dhoney; மரக்கலம். (J.) 20.Cockscomb. See சாவற்சூட்டுப்பண்ணை. 21. Akind of greens having glistening white spikes,Celosia argentea; ஒருவகைக்கீரை. குமிண்டியும்பண்ணையுங் கூட முளைக்கின்ற கொல்லைக்கம்பை(தனிப்பா. i, 142, 38). 22. A kind of glue madeof the intestines of the kūral fish; கூரல்மீன் குடலிலிருந்து செய்யப்படும் ஒருவகைப்பிசின். (W.)23. Times; தடவை. மனிச்சிலே நாலிரண்டு பண்ணை(ஈடு, 9, 1, 5). 24. See பண், 1. வண்டிமிர்குரல்பண்ணைபோன்றனவே (பரிபா. 14, 4).