தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; தேவன் ; அருகன் ; முனிவன் ; குரு ; திண்ணியன் ; பாணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். பண்ணவ னெண்குணன் (சிலப். 10, 188). (பிங்) 1. God;
  • அருகன். (பிங்.) 3. Arhat;
  • முனிவன். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395). 4. Sage;
  • குரு. (பிங்.) 5. Spiritual preceptor;
  • திண்ணியன். (பிங்.) 6. Strong man;
  • பாணன். (சூடா.) 7. Bard, lyrist;
  • தேவன். (சூடா.) 2. Deva or God, a superhuman being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. God; 2. Argha, of the Jains; 3. a guru, ஆசிரியன்; 4. a strong man, திண்ணியன்; 5. a singer, a lyrist.

வின்சுலோ
  • [pṇṇvṉ] ''s.'' God, தேவன். 2. Argha of the jainas, அருகன். 3. A guru, ஆசிரியன். 4. A strong man, தின்னியன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பண். 1. God;கடவுள். பண்ணவ னெண்குணன் (சிலப். 10, 188).(பிங்.) 2. Deva or God, a superhuman being;தேவன். (சூடா.) 3. Arhat; அருகன். (பிங்.) 4.Sage; முனிவன். பண்ணவர் படிவங்கொண்டான்(சீவக. 395). 5. Spiritual preceptor; குரு. (பிங்.)6. Strong man; திண்ணியன். (பிங்.) 7. Bard,lyrist; பாணன். (சூடா.)