தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவாகப் பேச இயலாதவன். மூக்கிழந்த பண்ணறையனானாலும் பாராரோ (நெல்விடு. 270). One who talks gibberish, gibberer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பண்+ அறு-. One who talks gibberish, gibberer;தெளிவாகப் பேச இயலாதவன். மூக்கிழந்த பண்ணறையனானாலும் பாராரோ (நெல்விடு. 270).