தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னாள். பண்டை நாளாலே நின் திருவருளும் (திவ். திருவாய். 9, 2, 1). Former days, antiquity;

வின்சுலோ
  • ''s.'' Former days, antiquity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Former days, antiquity; முன்னாள். பண்டைநாளாலே நின் திருவருளும் (திவ். திருவாய். 9, 2, 1).