தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைமை ; முற்காலம் ; நிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பண்டை, 1. பண்டாய நான்மறையும் (திருவாச. 48, 1).
  • நிதி. Mod. Fund; permanent fund; provident fund; endowment;
  • . See பண்டை.
  • . 2. See பண்டை, 2. பண்டறியேன் கூற்றென்பதனை (குறள், 1083).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. antiquity, oldness, பழமை; 2. previous time, a former time, முன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழமை.

வின்சுலோ
  • [pṇṭu] ''s.'' Oldness, antiquity, பழமை. 2. previous time, a former time, முன். ''(c.)'' பண்டுதொட்டுப்பாவணியாக. In succession from antiquity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. paṇḍu, M. paṇṭu.]1. See பண்டை, 1. பண்டாய நான்மறையும் (திருவாச. 48, 1). 2. See பண்டை, 2. பண்டறியேன்கூற்றென்பதனை (குறள், 1083).
  • n. prob. T. baṇḍu. Seeபண்டை.
  • n. < E. Fund; permanentfund; provident fund; endowment; நிதி. Mod.