தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டி ; வயிறு ; உடல் ; யானை ; உரோகிணிநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61). 1. Cart, wagon, carriage;
  • See உரோகிணி. (சூடா.) 2. The fourth nakṣatra.
  • வயிறு. பண்டி நிறைவுறு பின்பு (பாரத. வேத். 48). 1. [M. paṇṭi.] Belly, paunch;
  • உடல். புழுப்பெய்தபண்டிதன்னை (தேவா. 702, 2). 2. Body;
  • யானை. (அக. நி.) 3. Elephant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வண்டி, s. a cart, a carriage, a vehicle; 2. the 4th lunar asterism, உரோகணி.
  • s. belly, வயிறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருள், சகடு, வையம், சுகாடு,ஒழுகை, சாடு, சகடம்.

வின்சுலோ
  • [pṇṭi] ''s.'' A carriage in general, a cart, waggon, chaise, வண்டில்; ''commonly'' வண்டி. [''Tel.'' ி.] 2. The fourth of the twenty seven lunar asterisms, உரோகணி. (சது.) பண்டியிருசு. The axle of a cart or other carriage.
  • [paṇṭi] ''s.'' Belly, paunch, வயிறு. W. p. 594. P'HAN'DA. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. baṇḍi, M. vaṇṭi.]1. Cart, wagon, carriage; வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61). 2. The fourthnakṣatra. See உரோகிணி. (சூடா.)
  • n. < phaṇḍa. 1. [M. paṇṭi.]Belly, paunch; வயிறு. பண்டி நிறைவுறு பின்பு(பாரத. வேத். 48). 2. Body; உடல். புழுப்பெய்தபண்டிதன்னை (தேவா. 702, 2). 3. Elephant; யானை.(அக. நி.)