தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டாரப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டாரசாதிப் பெண். (யாழ். அக.) Woman of the paṇṭāram class;

வின்சுலோ
  • ''s.'' A female of the ''pan daram'' class.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of பண்டாரம். Woman of the paṇṭāram class; பண் டாரசாதிப் பெண். (யாழ். அக.)