தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீண்டகாலமாக நடந்து வரும் வழக்கம். பண்டாடுபழநடை இறுத்து வந்த தரத்திலே (S. I. I. v. 142). Ancient, immemorial custom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பண்டாரக்கண்காணி paṇṭāra-k-kaṇ-kāṇin. < பண்டாரம் +. Treasury officer;பொக்கிஷ அதிகாரி. விற்குமிடத்துப் பண்டாரக்கண்காணி புறப்பட்டு விலை நிச்சயித்து (S. I. I. viii, 42).
  • n. < பண்டு + ஆடு- +. Ancient, immemorialcustom; நீண்டகாலமாக நடந்து வரும் வழக்கம்.பண்டாடுபழநடை இறுத்து வந்த தரத்திலே (S. I. I.v, 142).