தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தயப்பொருள் ; ஈடு ; காலணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்தயப்பொருள். யாது பணைய மெனவியம்ப (நளகலிநீ.88). 3. Stake in gambling;
  • காலணிவகை காலுக்குப் பணையமுங் கட்டி.(சிதக்.30); 2. A kind of anklet;
  • ஈடு, கருங்கோட்டுச் சீறியாழ் பணையமிது கொண்டு (புறநா.316). 1. Pawn, pledge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as பணயம், pawn.

வின்சுலோ
  • [paṇaiyam] ''s.'' A pawn, pledge, &c. as பணயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. paṇāyā. [M.paṇayam.] 1. Pawn, pledge; ஈடு. கருங்கோட்டுச் சீறியாழ் பணையமிது கொண்டு (புறநா. 316). 2.A kind of anklet; காலணிவகை. காலுக்குப் பணையமுங் கட்டி (சீதக். 30). 3. Stake in gambling;பந்தயப்பொருள். யாது பணைய மெனவியம்ப (நள.கலிநீ. 88).