தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்தல் ; செழித்தல் ; பிழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருத்தல். (பணைத்த வெம்முலை (கம்பரா. எழுச்சி. 33). 1. To be thick, large; to extend; to ramify; to grow thick or close, as branches;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To bethick, large; to extend; to ramify; to growthick or close, as branches; பருத்தல். பணைத்தவெம்முலை (கம்பரா. எழுச்சி. 33). 2. To thrive,flourish; செழித்தல். (நாலடி, 251.) 3. To miss,fail, err; பிழைத்தல். பணைத்த பகழி (நற். 165).