தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமை ; பெருமை ; மரக்கொம்பு ; மூங்கில் ; அரசமரம் ; மருதநிலம் ; வயல் ; நீர்நிலை ; குதிரை யானைகள் தங்குமிடம் ; விலங்கின் படுக்கை ; முரசு ; வாத்தியம் ; மருதநிலப்பறை ; உயரம் ; பரண் ; தவறுகை ; ஐந்து ஆண்டுகொண்ட காலவளவு ; சாணைக்கல் ; உலைக்களத்துப் பட்டடை ; யானைத்தந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கொம்பு. (பிங்.) 3.[K. paṇe.] Branch of a tree;
  • ஐந்து ஆண்டு கொண்ட கால அளவு. ஆண்டு பணையுகம் (மேருமந். 94). 17. (Jaina.) A period of five years;
  • தவறுகை. (தொல். சொல். 339.) 16. Failure; missing;
  • உயரம். பணையடுப்பிற் றயிலாதி பருவமுற்றுறா (தைலவ. தைவ.). 15. Height;
  • பரண். (அக. நி.) 14. Watch-tower;
  • மருதநிலப்பறை. (பிங்.) 13. Drum used in agricultural tracts;
  • வாத்தியம். பணைசார்தரு மிடக்கரம் (திரு வாலவா. 32, 14). 12. Musical instrument;
  • முரசு. வியன்பணை யுருமெனவதிர்பட்டு (பதிற்றுப். 39, 5). 11. [ K. paṇe.] Drum, large drum;
  • உலைக்களத்துப் பட்டடை. (குறள், 828, மணக். பக். 28.) 1. Anvil;
  • யானைத் தந்தம். மகரிகையு மிருபணைகளும் . . . ஒளிவிட . . . முடுகினகரிகளே (பாரத. பதினாறாம். 20). 2. Tusk of an elephant;
  • செழித்தல். (நாலடி, 251.) 2. To thrive, flourish;
  • பிழைத்தல். பணைத்த பகழி (நற். 165). 3. To miss, fail, err;
  • பெருமை. (தொல். சொல். 339.) 1. Thickness, bigness;
  • பெருமை. (பிங்.) 2. Dignity, excellence, superiority;
  • சாணைக்கல். பணையான் (அகநா. 1, உரை). 18. Whetstone, hone;
  • See முங்கில், பெரும்பணைத்தோள் (பு. வெ. 11, ஆண்பாற். 1). 4. Bamboo.
  • . 5. Pipal. See அரசு. (பிங்.)
  • மருதநிலம். (பிங்.) பெருந்தண்பனை பாழாக (புறநா. 16). 6. [K. paṇe.] Agricultural tracls;
  • வயல், இரும்பணை திரங்க (பதிற்றுப். 43, 12). 7. Paddy-field;
  • நீர்நிலை. (பிங்.) 8. Tank, pond;
  • குதிரை யானைகள் தங்குங் கூடம். பணையமை பாய்மான் (கலித். 57). பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டென (புறநா. 23). 9. Stable for horses and elephants;
  • விலங்கு துயிலிடம். (பிங்.) 10. [ K. paṇe.] Lair of an animal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thickness, greatness, பருமை; 2. dignity, மேன்மை; 3. a branch of a tree, கிளை; 4. bambu, மூங்கில்; 5. drum, பறை; 6. field, வயல்; 7. an error, a mistake, பிழை; 8. agricultural soil, மருதநிலம்; 9. ficus religiosa, அரசமரம்.
  • VI. v. i. grow thick (as a branch), பரு; 2. miss, err, தவறு; 3. thrive, flourish, செழி.

வின்சுலோ
  • [pṇai] ''s.'' Thickness, greatness, lofti ness, பருமை, 2. Dignity, excellence, supe riority, பெருமை. 3. Branch of a tree, மரக் கொம்பு. 4. Bambu, மூங்கில். 5. The அரசு. tree, Ficus religiosa. 6. The முரசு or war drum. 7. Drum of agricultural tracts, மருதநிலப்பறை. 8. A drum in general, பறை ப்பொது. 9. Agricultural land or soil, மருத நிலம். 1. Field, rice-land. வயல். 11. Row or stand of horses; stable, குதிரைப்பந்தி. 12. Litter of a beast, lair, விலங்கின்படுக்கை. 13. Error, mistake, பிழை. (சது.) வேய்மருள்பணைத்தோள். A beautiful arm (of a female), like the first shoot of a bambu. ''(p.)''
  • [pṇai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be thick, large, wide; to extend, to ra mify, to grow thick or close, as branches, பருக்க. 2. To miss, fail, err. தவற. 3. [''also'' சணை.] To thrive, to flourish, செழிக்க. அவன்பாவம்பணைத்தது. His sin is aggra vated. ''(R.)'' பணைத்தபகழி. I An arrow that has missed the mark. ''(p.)'' செல்வம்பணைத்தது. Prosperity has increased.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணை-. 1. Thickness,bigness; பெருமை. (தொல். சொல். 339.) 2.Dignity, excellence, superiority; பெருமை.(பிங்.) 3. [K. paṇe.] Branch of a tree; மரக்கொம்பு. (பிங்.) 4. Bamboo. See மூங்கில். பெரும்பணைத்தோள் (பு. வெ. 11, ஆண்பாற். 1). 5. Pipal.See அரசு. (பிங்.) 6. [K. paṇe.] Agriculturaltracts; மருதநிலம். (பிங்.) பெருந்தண்பணை பாழாக(புறநா. 16). 7. Paddy-field; வயல். இரும்பணைதிரங்க (பதிற்றுப். 43, 12). 8. Tank, pond; நீர்நிலை. (பிங்.) 9. Stable for horses and elephants;குதிரை யானைகள் தங்குங் கூடம். பணையமை பாய்மான்(கலித். 57). பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டென (புறநா. 23). 10. [K. paṇe.] Lair of ananimal; விலங்கு துயிலிடம். (பிங்.) 11. [K. paṇe.]Drum, large drum; முரசு. வியன்பணை யுருமெனவதிர்பட்டு (பதிற்றுப். 39, 5). 12. Musical instrument; வாத்தியம். பணைசார்தரு மிடக்கரம் (திருவாலவா. 32, 14). 13. Drum used in agriculturaltracts; மருதநிலப்பறை. (பிங்.) 14. Watch-tower;
    -- 2461 --
    பரண். (அக. நி.) 15. Height; உயரம். பணையடுப்பிற் றயிலாதி பருவமுற்றுறா (தைலவ. தைல.). 16.Failure; missing; தவறுகை. (தொல். சொல். 339.)17. (Jaina.) A period of five years; ஐந்துஆண்டு கொண்ட கால அளவு. ஆண்டு பணையுகம்(மேருமந். 94). 18. Whetstone, hone; சாணைக்கல். பணையான் (அகநா. 1, உரை).
  • n. prob. பணை-. 1. Anvil;உலைக்களத்துப் பட்டடை. (குறள், 828, மணக். பக்.28.) 2. Tusk of an elephant; யானைத் தந்தம்.மகரிகையு மிருபணைகளும் . . . ஒளிவிட . . .முடுகினகரிகளே (பாரத. பதினாறாம். 20).