தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலையாள் ; தொழிலாளி ; கோயிற்பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலையாள். 1. Servant, house servant;
  • தொழிலாளி. (W.) 2. Artisan, workman;
  • கோயிற்பிள்ளை. Chr. 3. Sexton, church-attendant;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' பணிவி டைக்காரி, ''pl.'' பணிவிடைக்காரர்.] A servant, a house servant. 2. An artist, artisan, workman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணிவிடை +. 1. Servant, house servant;வேலையாள். 2. Artisan, workman; தொழிலாளி.(W.) 3. Sexton, church-attendant; கோயிற்பிள்ளை. Chr.