தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து (பு. வெ, 6, 12) . Foes, enemies ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பணி) see under பணி v.

வின்சுலோ
  • [pṇiyār] ''appel. n. [pl.]'' Enemies, பகைவர்; [''ex'' பணி, ''v. n.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணி- + ஆ neg.Foes, enemies; பகைவர். பணியார் பகையரணம்வேண்டி லெளிதென்றான் வேந்து (பு. வெ. 6, 12).