தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ந்த சொல் ; மென்மொழி ; பெண் ; கட்டளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டளை. படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப் 8, 13). Word of command ;
  • மென்மொழி. பணிமொழியரிவை (பு. வெ. 12, பெண்பாற். 10, கொளு). 2. Low, gentle speech, as of a woman;
  • . 1. See பணிபதம்.
  • பெண். பணிமொழி வாலெயி நூறிய நீர் (குறள், 1121). 3. Woman;

வின்சுலோ
  • ''s.'' Humble, reverential or submissive language, தாழ்ந்தசொல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணி- +.1. See பணிபதம். 2. Low, gentle speech, as ofa woman; மென்மொழி. பணிமொழியரிவை (பு. வெ.
    -- 2460 --
    12, பெண்பாற். 10, கொளு). 3. Woman; பெண்.பணிமொழி வாலெயி றூறிய நீர் (குறள், 1121).
  • n. < பணி- +.Word of command; கட்டளை. படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப். 8, 13).