தமிழ் - தமிழ் அகரமுதலி
    தணிவு ; ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தணிவு. பணிப்புற வரற்றின பலப்பல பதங்கம் (இரகு. தேனு, 9). Lowness, as of tone;
  • ஏவல். பணிப்பின்றியும் (பு.வெ. 1, 1, கொளு) . Command, order ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பணிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணி-. Lowness,as of tone; தணிவு. பணிப்புற வரற்றின பலப்பலபதங்கம் (இரகு. தேனு. 9).
  • n. < பணி-. Command, order; ஏவல். பணிப்பின்றியும் (பு. வெ. 1, 1,கொளு).