தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரே செயலாயிருத்தல் ; தொழில் புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரேகாரியமாயிருத்தல். இதுவே பணிபோந்திருக்கு மிறே (ஈடு, 3, 7, 4) . To be engaged fully in a single pursuit ;
  • தொழில் புரிதல். அவர்கள் சப்தாதி விஷயங்களிலே அன்யபரராய் அவற்றோடே பணிபோந்திருந்தார்கள். (ஈடு, 10, 6, ப்ர. பக். 177). To be engaged, as in a work;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பணி+. To be engaged fully in a single pursuit;ஒரேகாரியமாயிருத்தல். இதுவே பணிபோந்திருக்குமிறே (ஈடு, 3, 7, 4).
  • v. intr. < id. +.To be engaged, as in a work; தொழில் புரிதல்.அவர்கள் சப்தாதி விஷயங்களிலே அன்யபரராய்அவற்றோடே பணிபோந்திருந்தார்கள் (ஈடு, 10, 6,ப்ர. பக். 177).