தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைப்பாட்டின் நேர்த்தி. பணித்திருத்தத்தால் வந்தவழகு தோன்றியிருக்கிறபடி பாராய் (திவ். பெரியாழ். 2, 3, 2, வ்யா. பக். 281). Fineness of workmanship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Fineness of workmanship; வேலைப்பாட்டின்நேர்த்தி. பணித்திருத்தத்தால் வந்தவழகு தோன்றியிருக்கிறபடி பாராய் (திவ். பெரியாழ். 2, 3, 2, வ்யா.பக். 281).