தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலை ; அணிகலன் ; அலங்கரிப்பு ; துதிக்கத்தக்கது ; செல்வச்செருக்கு ; சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வார்த்தை. ஸ்நிக்தமான பணிதியாலும் (ஈடு, 1, 4, 7) . Word, speech ;
  • செல்வச்செருக்கு. பணிதியில் மாயா மூழ்கா விடுவேனோ (திருப்பு.1043). 5. Insolence of wealth;
  • துதிக்கத்தத்க்கது. (பெருங்.அரும்.பக். 871) 4. perh. paṇita. A praiseworthy thing;
  • அலங்கரிப்பு. 3. Adorning, decoration;
  • ஆபரணம். பணிதிக்கு மேக்கென்றா ரென்ப ணிக்கும் (குமர.பிர.காசிக்.90) 2. Jewel, ornament;
  • வேலை. செங்கற்பணிதி (கோயிலொ.93). 1. Work, structure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பணதி, s. jewels, ornaments, ஆபரணம்; 2. adorning, அலங்கரிப்பு. பொற்பணிதி, a trinket of gold. பொன்னொன்று, பணிதி பல, gold is one, ornaments, (of gold) many, God is one though He exists in many forms.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பணதி.

வின்சுலோ
  • [paṇiti] ''s.'' Jewels, ornaments, trinkets, jewelry, ஆபரணம். 2. Adorning, decora tion, அலங்கரிப்பு; [''ex'' ''Pan'ita.'' transacted.] பொன்னொன்று, பணிதியல். Gold is one, ornaments (of gold) many; used to show that God though one exists in many forms.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பணதி. 1. Work,structure; வேலை. செங்கற்பணிதி (கோயிலொ. 93).2. Jewel, ornament; ஆபரணம். பணிதிக்கு மேக்கென்றா ரென்ப ணிக்கும் (குமர. பிர. காசிக். 90). 3.Adorning, decoration; அலங்கரிப்பு. 4. perh.paṇita. A praiseworthy thing; துதிக்கத்தக்கது.(பெரும். அரும். பக். 871.) 5. Insolence of wealth;செல்வச்செருக்கு. பணிதியில் மாயா மூழ்கா விடுவேனோ (திருப்பு. 1043).
  • n. < bhaṇiti. Word,speech; வார்த்தை. ஸ்நிக்தமான பணிதியாலும் (ஈடு,1, 4, 7).