தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்தல் ; பெருமிதமின்றி அடங்குதல் ; இறங்குதல் ; பரத்தல் ; தாழ்ச்சியாதல் ; வணங்குதல் ; குறைதல் ; எளிமையாதல் ; உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்தல். பணியியரத்தைநின் குடையே (புறநா.6). 1. To be low in height, as a house, a roof or a branch; to be short, as a person or post; to be lowered;
  • பெருமிதமின்றி யடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல் (குறள்,125) 2. To be humble; to be submissive, as in speech;
  • இறங்குதல். (W.) 3. To decline, as a heavenly body; to descend lower, as a bird;
  • பரத்தல். (சீவக. 2531, உரை) 4. To spread;
  • தாழ்ச்சியாதல். 5. To become inferior;
  • குறைதல். (j.) 6. To fall, as prices, wages;
  • உண்ணுதல். பூதம் பணிகிறதுபோலப் பணிகிறான். (j.) 2. To eat;
  • எளிமையாதல். (j.)-tr. 7. To be reduced in circumstances;
  • வணங்குதல். உடையான் கழல் பணிந்திலை (திருவாச.5, 35). 1. To bow to, make obeisance to;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வணங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. pan. [M. paṇi-yuka.] intr. 1. To be low in height, as ahouse, a roof or a branch; to be short, as aperson or post; to be lowered; தாழ்தல். பணியியரத்தைநின் குடையே (புறநா. 6). 2. To behumble; to be submissive, as in speech; பெருமிதமின்றி யடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல்(குறள், 125). 3. To decline, as a heavenly body;to descend lower, as a bird; இறங்குதல். (W.) 4.To spread; பரத்தல். (சீவக. 2531, உரை.) 5. Tobecome inferior; தாழ்ச்சியாதல். 6. To fall, asprices, wages; குறைதல். (J.) 7. To be reducedin circumstances; எளிமையாதல். (J.)--tr. 1. Tobow to, make obeisance to; வணங்குதல். உடையான் கழல்பணிந்திலை (திருவாச. 5, 35). 2. To eat;உண்ணுதல். பூதம் பணிகிறதுபோலப் பணிகிறான்.(J.)