தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழிலில் நேர்மை ; நல்ல உடற்கூறு ; விவரமான குறிப்பு ; சூழ்வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலோசனை. 2. Counsel;
  • . 1. See பணிக்கம்1, 2. பணிக்கான வேலை.
  • விவரமான குறிப்பு. நிலங்களின் பணிக்கு. 1. Detailed account or statement;
  • நல்ல தேகக்கூறு. (W.) 2. Good health; good constitution;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (improp. பணிக்கம், பணிக்கி) accurate knowledge and performance, திருத்தம்; 2. good health, சௌக் கியம். பணிக்கன், a master, an instructor, a director; 2. the headman of the barber caste; 3. a man who distils arracks; 4. en elephanteer. பாம்புப்பணிக்கன், one who knows how to manage serpents. கிணறு முழுகுகிற பணிக்கன், a welldigger. பணிக்காய், well, prudently, properly. பணிக்காய்ச் சமைக்க, to cook well. பணிக்குச்சொல்ல, to direct one how to make a thing; 2. to criticise. பணிக்குப்பண்ணி வைக்க, to fit things up in good order. பணிக்கை, v. n. trimming the hair about the face.

வின்சுலோ
  • [pṇikku] ''s.'' [''improp.'' பணிக்கம், பணி க்கி.] Accurateness of design, neatness, elaborateness in a work, திருத்தம். 2. Good health, a good constitution, சௌக்கியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பணிக்குசெலுத்து-தல் paṇikku-celut-tu-v. intr. < பணிக்கு +. To act as thesuperintendent of workmen; வேலையாட்களின் வேலையைப்பாரமரித்தல். பணிக்குசெலுத்துகிறவன். (W.)
  • n. 1. See பணிக்கம், 2.பணிக்கான வேலை. 2. Good health; good constitution; நல்ல தேகக்கூறு. (W.)
  • n. cf. பணிக்கம். Pond.1. Detailed account or statement; விவரமானகுறிப்பு. நிலங்களின் பணிக்கு. 2. Counsel;ஆலோசனை.