தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் செய்யும் இடம் ; தொழிற்சாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில் செய்யுமிடம். கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத்தனவாயின எந்நாளும் (புறாநா.95, உரை) Workshop;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணி +.Workshop; தொழில் செய்யுமிடம். கொல்லனதுபணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத்தனவாயினஎந்நாளும் (புறநா. 95, உரை).