தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசாரியன் ; படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன் ; தலைமைக் கொற்றன் ; தச்சன் ; யானைப்பாகன் ; நாவிதர் தலைவன் ; நச்சுத்தீர்க்கும் மருத்துவன் ; பள்ளர்சாதி வகையான் ; சாராயங் காய்ச்சுகிறவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துபயில்விப்போன் 3. Director or manager of a play; instructor, as of actors; dancing master;
  • பள்ளர்சாதி வகையான். (G. Tj. D. I, 90.) 12. A sub - division of the Paḷḷar caste;
  • வெல்லங்காய்ச்சுதல் முதலிய செய்யும் ஒரு சாதி. 11. A labouring class;
  • ஒரு சாதிப்பெயர். Nā. 10. A caste-title;
  • விசவைத்தியன்.(W.) 8. Physician for snake-bite;
  • நாவிதர் தலைவன். (W.) 7. Headman of the barber caste;
  • யானைப்பாகன். (W.) 6. Mahout, elephant driver;
  • தச்சன். (திருவாலவா.அரும்.) 5. Carpenter;
  • தலைமைக்கொற்றன். (w.) 4. [M. paṇikkan.] Master builder;
  • படைக்கல்லம் பயிற்றுவோன். பண்புடையானொரு பணிக்கன் றோன்றி (திருவாலவா, 35, 1). 2. Fencing master, one who teaches the use of arms;
  • ஆசாரியன். (பிங்). 1.Teacher;
  • சாராயங் காய்ச்சுவோன். (W.) 9. One who distils arrack;

வின்சுலோ
  • [pṇikkṉ] ''s.'' The director or mana ger of a play, who trains the actors; a dancing master, கூத்தாட்டுவோன். 2. A fenc ing master, சிலம்பம்பயிற்றுவோன். 3. The manager of an elephant, an elephanteer, யானைப்பாகன். 4. One who teaches the use of arms, ஆயுதம்பயிற்றுவோன். 5. A teacher of any art; preceptor, a superintendent, a manager, உபாத்தியாயன். 6. A master build er, கொற்றர்தலைவன். 7. The headman of the barber-caste, நாவிதன். 8. A doctor who cures the poison of snakes, விஷவைத்தியன். 9. A man who distils arrack, சாராயங்காய்ச்சு கிறவன்; ''used in the south.'' இவன்பாதாளப்பணிக்கன். He is very pro found. கிணறுமுழுகுகிறபணிக்கன். A workman who stones, or walls, wells.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணி. 1.Teacher; ஆசாரியன். (பிங்.) 2. [M. paṇikkan.]Fencing master, one who teaches the use ofarms; படைக்கலம் பயிற்றுவோன். பண்புடையானொரு பணிக்கன் றோன்றி (திருவாலவா. 35, 1). 3.Director or manager of a play; instructor, as ofactors; dancing master; கூத்துப்பயில்விப்போன்.4. [M. paṇikkan.] Master builder; தலைமைக்கொற்றன். (W.) 5. Carpenter; தச்சன். (திருவாலவா. அரும்.) 6. Mahout, elephant driver;யானைப்பாகன். (W.) 7. Headman of the barbercaste; நாவிதர் தலைவன். (W.) 8. Physician forsnake-bite; விஷவைத்தியன். (W.) 9. One whodistils arrack; சாராயம் காய்ச்சுவோன். (W.) 10.A caste-title; ஒரு சாதிப்பெயர். Nāñ. 11. Alabouring class; வெல்லங்காய்ச்சுதல் முதலிய செய்யும் ஒருசாதி. 12. A sub-division of the Paḷḷarcaste; பள்ளர்சாதி வகையான். (G. Tj. D. I, 90.)