தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பின் படமுடி. சோதிப் பணாமுடி யாயிரங் கொண்ட தொல்லறி வென்னுமொர் பாம்பின்மேல் (பாரதி. பாஞ்சாலி, 1, 81). The hood of the cobra, as its crown;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phanā +. The hood of the cobra, as its crown; பாம்பின் படமுடி. சோதிப் பணாமுடி யாயிரங் கொண்ட தொல் லறி வென்னுமொர் பாம்பின்மேல் (பாரதி. பாஞ்சாலி, 1, 81).