தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கிளை ; அடர்ந்த கொம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடர்ந்தகொப்பு. பணர்விட்டுக் கிளைக்கிறது. 2. Thick branches;
  • மரக்கிளை. 1. Branches;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thick branches etc. of twigs. பணர் விட்டுக் கிளைக்க, to grow thickbranched. பணாமரம், a thick-branched tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரக்கிளை.

வின்சுலோ
  • [pṇr] ''s.'' Thick branches, &c., of twigs; [''ex'' பணை.] பணர்விட்டுக்கிளைத்தல். Growing thick as trees, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பணை-. (W.) 1. Branches;மரக்கிளை. 2. Thick branches; அடர்ந்தகொப்பு.பணர்விட்டுக் கிளைக்கிறது.