தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுதற்குச் செய்யப்பட்ட ஓலை ; அரசர்விடுந் திருமுகம் ; ஒருவர் சொல்ல எழுதிய ஓலை ; பேரேட்டின் மொத்த வரவு செலவுக் குறிப்பு ; அட்டவணை ; மருத்துவரின் மருத்துவக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 3. அரசன் ஆணையை அறிவிக்குஞ் சாதனம். (w.) 3. [M. paṭṭōla.] Document, edict, royal proclamation;
  • 1. எழுதுதற்கு அமைக்கப்பட்ட ஒலை பண்ணிய பாவமெங்கள் பட்டோலைக் குட்படுமோ (சிவரக. கத்தரிப்பூ.31). 1. Ola, with the rib removed, folded and prepared for writing;
  • 2. ஒருவர் சொல்ல எழுதிய ஒலை. 2. First draft of a petition, etc., especially what is written to dictation;
  • 6. வைத்தியரின் மருந்துக்குறிப்பு. (w.) 6. Doctor's prescription;
  • 5. அட்டவணை. (சீவக.829, உரை.) 5. List, catalogue of articles, inventory;
  • 4. பேரேட்டின் மொத்த வரவுசெலவுக்குறிப்பு. 4. Consolidated statement of ledger accounts;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a magistrate's order, a royal proclamation, an edict, கட்டளை; 2. an ola with the rib removed, folded & prepared for writing; 3. an invoice, an inventory, அட்டவணை; 4. a recipe, a doctor's prescription. பட்டோலை கொடுக்க, to give a list of one's landed property in case of sale. பட்டோலை போட, to make the draft of a writ to be translated; 2. to make list of articles; 3. to write a recipe.

வின்சுலோ
  • ''s.'' A written order, royal edicts. 2. A writing from dictation.
  • [paṭṭōlai] ''s.'' A magistrate's order, a royal proclamation, edict, &c., அரசர்விடுந் திருமுகம். See ஓலை. W. p. 496. PAT'T'OLIKA. 2. An ola with the rib removed, folded and prepared for writing, எழுதச்சமைந்த ஓலை. 3. List, catalogue of articles, in ventory, அட்டவணை. 4. The first draft of a petition or other public writing ''especi ally'' What is written from dictation, ஒரு வர்சொல்லஎழுதியஓலை. 5. A doctor's pre scription. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பட்டோலைகொள்(ளு)-தல் paṭṭōlai-koḷ-v. tr. < பட்டோலை +. To reduce towriting the utterances of the great; பெரியோர்கூறியதை எழுதுதல். ஒரு வியாக்யானம் அருளிச்செய்து முற்றப்பட்டோலைகொண்டு (குருபரம். 538).
  • n. < படு- + ஓலை. 1.Ola, with the rib removed, folded and prepared for writing; எழுதுதற்கு அமைக்கப்பட்ட ஓலை.பண்ணிய பாவமெங்கள் பட்டோலைக் குட்படுமோ(சிவரக. கத்தரிப்பூ. 31). 2. First draft of a petition, etc., especially what is written to dictation;ஒருவர் சொல்ல எழுதிய ஓலை. 3. [M. paṭṭōla.]Document, edict, royal proclamation; அரசன்ஆணையை அறிவிக்குஞ் சாதனம். (W.) 4. Consolidated statement of ledger accounts;பேரேட்டின் மொத்த வரவுசெலவுக்குறிப்பு. 5. List,catalogue of articles, inventory; அட்டவணை.(சீவக. 829, உரை.) 6. Doctor's prescription;வைத்தியரின் மருந்துக்குறிப்பு. (W.)