தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரிச்சல் ; தூணின்கீழ் வைக்குங் கல் ; வணிகச்சரக்கின் விலையட்டவணை ; பொருள்களின் அட்டவணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபாரச்சரக்கின் விலையட்டவணை. Invoice;
  • வரிச்சல். (w.) 1. Lath, reaper;
  • தூணின்கீழ்வைக்குங் கல். Loc. 2. Pedestal, as of a stone pillar;

வின்சுலோ
  • [pṭṭiyl] ''s.'' A lath, வலிச்சல். ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. paṭṭiya.] 1.Lath, reaper; வரிச்சல். (W.) 2. Pedestal, as of astone pillar; தூணின்கீழ்வைக்குங் கல். Loc.
  • n. < U. paṭṭi. Invoice;வியாபாரச்சரக்கிந் விலையட்டவணை.