தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொண்டிமாடு , ஊர்சுற்றும் மாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொண்டிமாடு. பட்டி மாடெனத் திரிதருமடவார் (அருட்பா, v, ஏத்தாப்பிறவி. 7). Straying cattle;

வின்சுலோ
  • ''s.'' A cow or bullock that strays. See கொண்டிமாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Straying cattle; கொண்டிமாடு. பட்டி மாடெனத்திரிதருமடவார் (அருட்பா, v, ஏத்தாப்பிறவி. 7).