தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை ; உள்ள நிலைமை ; சாத்திரம் ; மெய்போல் பேசும் கேலிப்பேச்சு முதலியன ; சித்திரவேலை யமைந்த சேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ள நிலைமை. மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை). 1. Changeless, natural state;
  • உண்மை. பட்டாங்கியானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36). 2. Truth;
  • மெய்போற் பேசுங் கேலிப் பேச்சு முதலியன. பட்டாங்கடிப்பதற்கும் (ஆதியூரவதானி. 5). 4. Jest, farce, waggery; specious falsehood, sophistry;
  • சித்திரவேலையமைந்த சீலை. (w.) 5. Printed cloth worn by women;
  • சாத்திரம். பட்டாங்கி லுள்ளபடி (மூதுரை). 3. Scriptural text;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. truth, உண்மை; 2. jests, farces, படங்கு; 3. a painted cloth, with figures, worn by women. பட்டாங்கு பேச, to tell lies for sport; to chatter vainly. பட்டாங்குக்காரி, (masc. -காரன்), a mischievous woman.

வின்சுலோ
  • [pṭṭāngku] ''s.'' Truth. real or exact truth, the very words, உண்மை. ''(p.)'' 2. [''vul.'' படாங்கு.] jest, farce, waggery; specious falsehood, sophistry, மெய்போற்பேசுகை. See படங்கு. 3. ''[unusual.] (Beschi.)'' A painted cloth, with figures, worn by women, சித்திரச் சேலை. பட்டாங்குபேசுகிறான். He chatters vainly, tells falsehoods.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படு-. 1.Changeless, natural state; உள்ள நிலைமை. மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத்.156, உரை). 2. Truth; உண்மை. பட்டாங்கியானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36). 3.Scriptural text; சாத்திரம். பட்டாங்கி லுள்ளபடி(மூதுரை). 4. Jest, farce, waggery; speciousfalsehood, sophistry; மெய்போற் பேசுங் கேலிப்பேச்சு முதலியன. பட்டாங்கடிப்பதற்கும் (ஆதியூரவதானி. 5). 5. Printed cloth worn by women;சித்திரவேலையமைந்த சீலை. (W.)