தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசயானை. பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற வெங்களிறு (பெரியபு.எறிபத்.11) Royal elephant
  • குதிரைச்சாதி. மரீசிகோரம் பட்டவர்த்தனங்கள். பாரே (திருவாலவா.28,69) A kind of horse:
  • பிராமணருள் ஒருசாரார் இடும் நெற்றிக்குறி. A large mark worn on thr forehead by certain classes of Brāhmins;
  • வஞ்சனையின்றிப் பேசும் பேச்சு Plain-spoken words
  • மறைவின்றிப் வெளிப்படையாய்ப் பேசுபவ-ன்-ள். அவன் பட்டவர்த்தனம். Plain-spoken or out-spoken person

வின்சுலோ
  • ''s.'' A large mark on the forehead used by ''smartas'' and others.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< paṭṭa + vardhana. 1. Royal elephant; அரசயானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு(பெரியபு. எறிபத். 11). 2. A kind of horse; குதிரைச்சாதி. மரீசிகோரம் பட்டவர்த்தனங்கள் பாரே(திருவாலவா. 28, 69). 3. A large mark worn onthe forehead by certain classes of Brāhmins;பிராமணருள் ஒருசாரார் இடும் நெற்றிக்குறி. 4.Plain-spoken words; வஞ்சனையின்றிப் பேசும்பேச்சு. 5. Plain-spoken or out-spoken person;மறைவின்றி வெளிப்படையாய்ப் பேசுபவ-ன்-ள்.அவன் பட்டவர்த்தனம்.