தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பட்டவர்த்தனம். பூணையும் பட்டத்தினையுமுடைய பட்டவருத்தனத்தின் கையிலே (சிலப்.3, 124 உரை)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.See பட்டவர்த்தனம். பூணையும் பட்டத்தினையுமுடையபட்டவருத்தனத்தின் கையிலே (சிலப். 3, 124, உரை).