தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலவன் ; கோயில் அருச்சகன் ; பெரியாழ்வார் ; சுவாமி ; உண்மை பேசுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலவன். மறைநான்கு முன்னோதிய பட்டனை (திவ். பெரியதி.7, 3, 6) Learned man, scholar;
  • சுவாமி. ஆலநிழலமர் பட்டனை (தேவா.926) Spiritual master, god;
  • . See பட்டர்பிரான். தண்புதுவைப்பட்டன் சொன்ன (திவ். பெரியாழ் 3,8,10).
  • சத்தியவாதி. (திவ். பெரியாழ். 1, 8, 11, வ்யா. பக். 182.) Truthful man;
  • கோயிலருச்சுகன் Brāhmin-priest of a temple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a learned man; 2. one of a class of Brahmins; 3. a bard, a poet, கவி பாடுவோன். பட்டாசிரியன், s. a learned man, the author of a sect.

வின்சுலோ
  • [paṭṭaṉ] ''s.'' [''Hon.'' பட்டர்.] A learned man, ''especially'' one conversant with phi losophical systems, கலைஞானபண்டிதன். W. p. 611. B'HAT'T'A. 2. One of a class of brahmans, ஓர்சாதிப்பிராமணன். ''(c.)'' 3. A bard. a poet, கவிபாடுபவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhaṭṭa. 1. Learnedman, scholar; புலவன். மறைநான்கு முன் னோதியபட்டனை (திவ். பெரியதி. 7, 3, 6). 2. Brāhmin-priest of a temple; கோயிலருச்சகன். 3. Spiritualmaster, god; சுவாமி. ஆலநிழலமர் பட்டனை(தேவா. 926, 1). 4. See பட்டர்பிரான். தண்புதுவைப்பட்டன் சொன்ன (திவ். பெரியாழ். 3, 8, 10).
  • n. perh. bhaṭṭa. Truthfulman; சத்தியவாதி. (திவ். பெரியாழ். 1, 8, 11, வ்யா.பக். 182.)