தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆடுதின்னாப்பாளை ; புழுக்கொல்லிக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 1. Worm-killer.
  • துணி. பட்டகசாலையுள் பட்டகத்தை விரித்துக்கொண்டிருந்தனள் (ஸ்ரீபுராணம். Ms.) A piece of cloth;
  • புழுக்கொல்லி. (சங். அக.) 2. Ringworm root;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு ஆயுதம்.

வின்சுலோ
  • [pṭṭkm] ''s.'' A plant, புழுக்கொல்லி, Aristolochia, ''L. (R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. paṭṭaka.1. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)2. Ringworm root; புழுக்கொல்லி. (சங். அக.)
  • n. < paṭṭaka. Apiece of cloth; துணி. பட்டகசாலையுள் பட்டகத்தைவிரித்துக்கொண்டிருந்தனள் (்ரீபுராணம். Ms.).