தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையுடன் பகைப்புலத்தின் மேற்செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்சேனையுடன் பகைப்புலத்தின்மேற் செல்லுதல். பஞ்சவன்மேற் படையெடுத்துச் செல்வேன் (திருவிளை. மெய்க்காட்.4) To invade, lead a military expedition;

வின்சுலோ
  • ''v. noun.'' Leading a warlike expedition.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To invade, lead a military expedition; தன்சேனையுடன் பகைப்புலத்தின்மேற் செல்லுதல். பஞ்சவன்மேற் படையெடுத்துச் செல்வேன்(திருவிளை. மெய்க்காட். 4).