தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவீரன் ; வீரச்செயல் ; ஒரு சாதியாரின் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரச்செயல். பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் (திருவாச. 49,1). 2. Acts of bravery, as of a soldier
  • வன்னியர் சவளைக்காரர் இவர்க்குள் வழங்கும் பட்டப்பெயர் 3. Title of the Vaṉṉiyar, Cavaḷaikkārar, etc.;
  • படைவீரன் 1. Soldier, Warrior;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படை +ஆள்-. 1. Soldier, warrior; படைவீரன். 2. Actsof bravery, as of a soldier; வீரச்செயல். பாண்டிநன்னாடுடையான் படையாட்சிகள் (திருவாச. 49, 1).3. Title of the Vaṉṉiyar, Cavaḷaikkārar,etc.; வன்னியர் சவளைக்காரர் இவர்க்குள் வழங்கும்பட்டப்பெயர்.