தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாக்கப்பட்டது ; பெறுகை ; செல்வம் ; நிவேதனம் ; உணவு பரிமாறுதல் ; காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிருட்டி. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் (திவ். திருவாய்.8,4,9.) 1. Creation;
  • காடு, கற்பகக்கோடு கொண்டதனையும் படைப்பையும் (தக்கயாகப். 655) 7. Forest;
  • சிருட்டிக்கப்பட்டது. (சங். அக.) 2. That which is created;
  • பெறுகை. படைப்பருங் கற்பினாள் (சீவக. 555) 3. Acquiring, possessing;
  • செல்வம். வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே (புறநா. 22) 4. Wealth
  • நிவேதனம். Colloq. 5. Offering of food, as to a god;
  • உணவு பரிமாறுகை Loc. 6. Serving of food;

வின்சுலோ
  • ''v. noun.'' Greating, evolving, &c., as சிருட்டிப்பு, which see. 2. Meat offering; distribution of food, acquisi tion, possession, &c., ''as the verb.'' படைப்புப்போடுதல். Presenting an of fering to a deity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படை-. 1.Creation; சிருட்டி. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் (திவ். திருவாய். 8, 4, 9). 2.That which is created; சிருட்டிக்கப்பட்டது. (சங்.அக.) 3. Acquiring, possessing; பெறுகை.படைப்பருங் கற்பினாள் (சீவக. 555). 4. Wealth;செல்வம். வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே(புறநா. 22). 5. Offering of food, as to a god;நிவேதனம். Colloq. 6. Serving of food; உணவுபரிமாறுகை. Loc. 7. Forest; காடு. கற்பகக்கோடுகொண்டதனையும் படைப்பையும் (தக்கயாகப். 655).