தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : படைப்போன் ; கருத்தா ; தந்தை ; ஒன்றை அடைந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன் 1. Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • படைத்துக்கோட்பெயர் paṭaittu-k-kōṭ-peyarn. < id. + கொள்- +. Name assumed byan actor in a drama; கூத்தில் நடனுக்கு இட்டுவழங்கும் பெயர். இவர்க்குப் படைத்துக்கோட்பெயரிடுவாள் (சிலப். 17, பக். 443).
  • n. < படை-.[K. paḍedavanu.] 1. Brahmā; பிரமன். 2.Agent; கருத்தா. (யாழ். அக.) 3. Father; பிதா.(யாழ். அக.)