தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாக்கல் ; பரிமாறுதல் ; நிவேதித்தல் ; சம்பாதித்தல் ; பெற்றிருத்தல் ; கலத்தல் ; அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிருஷ்டித்தல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12) 1. To create, form, produce;
  • பரிமாறுதல் 2. cf prath. To serve or distribute, as food to guests
  • நிவேதித்தல். கடவுட்கு அமுது படைக்கவேண்டும் 3. To offer, as boiled rice, to gods or manes
  • அடித்தல். Tj. 7. cf.புடை-.To thrash;
  • பெற்றிருத்தல். உடம்பு முயிரும் படைத்திசினோரே (புறநா. 18) 5. To get, obtain
  • கலத்தல். அமுதில் படைக்கச் சர்க்கரை (s. I.I. iii, 188) 6. To mix;
  • சம்பாதித்தல். பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே (திவ். இயற். திருவிருத். 8) 4. To acquire, secure

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [K. paḍē.]1. To create, form, produce; சிருஷ்டித்தல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12).2. cf. prath. To serve or distribute, as food toguests; பரிமாறுதல். 3. To offer, as boiled rice,to gods or manes; நிவேதித்தல். கடவுட்கு அமுதுபடைக்கவேண்டும். 4. To acquire, secure; சம்பாதித்தல். பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே (திவ். இயற். திருவிருத். 8). 5. To get,obtain; பெற்றிருத்தல். உடம்பு முயிரும் படைத்திசினோரே (புறநா. 18). 6. To mix; கலத்தல். அமுதில் படைக்கச் சர்க்கரை (S. I. I. iii, 188). 7. cf.புடை-. To thrash; அடித்தல். Tj.