தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவீரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனையின் வீரம். (குறள். அதி.78.) High spirits of soldiers, military ardour;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படைவீரம்.

வின்சுலோ
  • ''s.'' Daring intrepidi ty, high spirits, vaunting and bravado, &c., of the soldier.
  • ''s.'' High spirits, bra vado of soldiers, military licentiousness. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. High spirits of soldiers, military ardour;சேனையின் வீரம். (குறள், அதி. 78.)