தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவீரரின் குழப்பம் ; போர் வீரர் தலைவர்க்கடங்காது புரியும் கலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்வீரர் தலைவர்க்கடங்காது புரியும் கலகம் 2. Mutiny ;
  • யுத்தக்குழப்பம். (W.) 1. Commotion of War;

வின்சுலோ
  • ''s.'' Insurrection, war; commotion of war.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Commotion of war; யுத்தக்குழப்பம்.(W.) 2. Mutiny; போர்வீரர் தலைவர்க்கடங்காதுபுரியும் கலகம்.