தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பையிற் கொழுவைச்சேர்க்கும் மரப்பகுதி. (W.) The Wooden part of the ploughshare to which the iron coulter is attached

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • படைக்கிழவன்சிறுக்கன் paṭai-k-kiḻa-vaṉ-ciṟukkaṉn. < படை +. See படையுள்படுவோன். (சிலப். 8, 13, அரும்.)
  • n. < படைக்கால் +. The wooden part of theploughshare to which the iron coulter isattached; கலப்பையிற் கொழுவைச்சேர்க்கும் மரப்பகுதி. (W.)