தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதம் ; எறிபடை ; எஃகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறிபடை. (W.) 2. Missile;
  • எஃகு (W.) 3. Steel;
  • ஆயுதம். (சூடா.) படைக்கலக் குரவன் மீண்டு போதருமளவில் (திருவிளை. அங்கம். 12) 1. Weapons, arms;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆயுதம், எழு.

வின்சுலோ
  • ''s.'' Weapons, arms, ஆயு தம். 2. Steel, எழு. (சது.) 3. A missile club, எறிபடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படை +.1. Weapons, arms; ஆயுதம். (சூடா.) படைக்கலக் குரவன் மீண்டு போதருமளவில் (திருவிளை.அங்கம். 12). 2. Missile; எறிபடை. (W.) 3.Steel; எஃகு. (W.)