தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதங்களைக்கொண்டு போரிடுந் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரிற் படைக்கலத்தை நன்கு உபயோகிக்குந் தொழில் படைக்கலத்தொழிலமைந்த வீரரையும் (புறநா.72, உரை) The art of handling Weapons of War

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படைக்கலம் +. The art of handlingweapons of war; போரிற் படைக்கலத்தை நன்குஉபயோகிக்குந் தொழில். படைக்கலத்தொழிலமைந்தவீரரையும் (புறநா. 72, உரை).